மட்டக்களப்பு தேற்றாத்தீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலப்பிள்ளை செல்லையா அவர்கள் 04-03-2010 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்துவிட்டார். மேலும்
பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு.ஞானமுத்து அலைப்போடி அவர்கள் 01.03.2010 அன்று திங்கட்கிழமை காலமானார் மேலும்