சிவபுரம் வவுனியாவைசேந்த மனோகரன் சொரூபன் (மது) 04.02.2009 அன்று புதுக்குடியிருப்பு ஊடறுப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

அன்னார் மனோகரன், பகவதி அவர்களின், அன்பு மகனும், அயனாவின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் வித்துடல் புதுக்குடியிருப்பு துயிலுமில்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்; கொள்கின்றோம்.

தகவல் - நித்தியானந்தன் (பெரியப்பா)

 

மேலதிக தொடர்புகளுக்கு

  0033 248203049
0045 74608838
0044 910897615
0041 787745794